« Home | மாற்றுக்கருத்து மாணிக்கத்தின் மடத்தனம் » | யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது? » | புலிகளா பயந்தாங்கொள்ளிகள்? » | India and it's dirty politics » | இராமப் பாம்புகளும் இராவண எதிர்ப்பும் » | ஊடகப் புழுகுகள் » | புலிகளின் பதில் என்ன? » | சூரமணி பேசுகிறேன். »

குப்பி கடிப்பாரா வரவனையான்?

கூட்டாளி பொட்டி 'தேத்தண்ணி'க் கடையார் கடைஞ்சதைக் குடிச்ச மயக்கத்தில் கழிஞ்சு வைச்சார் வரவனையார். என்ன நடந்தது, நிகழ்ந்தது என்பன தெரியாமல் தோஸ்த்து சொல்லிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக சிஞ்சாச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

"தோழர்"தான் கிசுகிசு இரவுக்கழுகு என்பதை யாரும் வரவனைக்குச் சொல்லிடாதங்கப்பா. மானஸ்தன், குப்பியக் கிப்பியக் கடிச்சிடப் போறாரு.
சம்பந்தமேயில்லாமல் தேத்தண்ணிக் கடைக்காரர் ஏன் 'மூத்தர' பதிவாளரில் அவதூறைப் பரப்பிப் பதிவிட வேணும் எண்ட கேள்வியை மனசுக்குள் கேட்டிருந்தாலே பொறிதட்டியிருக்கும். (அதற்கென்ன? இன்னொருத்தனுக்குத் தட்டிபோட்டுது எண்டு புலம்பிவிட்டாப் போச்சு. உள்ளநாட்டுத் திராவிட, அதிராவிடக் குஞ்சுகளின்ர ஜால்ராக்களோட கச்சேரி களைகட்டிவிடும்.)

வரவனையானுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
புலம்பினது ஒரு திராவிட ராஸ்கோலு எண்ட காரணத்துக்காகவே மற்றக் குஞ்சுகளும் இடிஞ்சது விடிஞ்சது தெரியாமல் சதிராட்டம் ஆடுதுகளெண்டுதான் நினைக்கத் தோன்றுது. குஞ்சுகளுக்கு இதெல்லாம் புதுசா என்ன? "பட்டை கிளப்பி" ஆடியபோதே பார்தாயிற்றே.

ஏதோ, சில புனித வி(பி)ம்பங்கள் நொருங்கியதால் மகிழ்ச்சி.

வாழ்க பின்+அவ் + ஈனத்துவம்.

வரவனையான்,
கடிக்கக் குப்பியில்லையென்றால் சொல்லவும். வன்னியிலிருந்து எடுப்பித்து அனுப்புகிறேன்.
அதுவரை, பொட்டி தேத்தண்ணிக் கடையாரிடம் ஏதாவது குடித்துக் கொண்டிருங்கள்.

==============================

வரவனையானின் பதிலிடுகை
புலிப்பாண்டி" அண்ணன் சூரமணி வாழ்க

Labels:

சிஞ்சா சிஞ்சிஞ்சா சிஞ்சா

பெயரிலி - பொழைக்க வழி இல்லாமல் இடம் தேடி ஓடிப்போன ஆளு. இத்தனை நால் *** புடவைக்குப் பின்னால்தான் ஒளிந்து இருந்தார். இப்பதான் வீரம் வந்துருக்கு.

வரவனையான் - பாலபாரதி மூத்திரம் குடிக்கச் சொன்னாலும் குடிப்பான். *** பின்பக்கம் கழுவி விடுபவன்.

பொட்டீக்கடை- இப்போ *** பின்பக்கம் கழுவ புதுசா சேர்ந்து இருக்கும் ஆளு.

"குப்பி" வரவனையான் தனியிடுகையே போட்டிருக்கிறார்.

ஐயா வரவனையார்,

நல்லதொரு கேள்வி கேட்டிருக்கிறியள்.

//நீங்களும் ஒரு நிர்வாகியா இருந்துகிட்டு இப்படி ஒரு பதிவரை எழுதறது உங்க ஊருல ரைட்டுன்ன ஒகேங்ண்ணா//

சூரமணி நிர்வாகியா?
சிலவேளை பெயரிலியும் நானும் ஒரேயாள் எண்டு நினைக்கிறியளோ தெரியேல. அப்பிடியிண்டா உங்கட தோஸ்த்து 'பழைய' இரவுக்கழுகாரிட்ட கேக்கவும். புலனாய்வு செய்து சொல்வார்.

//அது என்னாங்கண்ணா அவர சொன்னா இவரு "பைள்ஸ்" வந்தவரு போல அலாரம் அடிக்கிறாரு.//

எண்டும் கேட்டிருக்கிறியள். உதையே நானும் கேக்கலாமே?
இரவுக்கழுகைச் சொன்னா ஏன் தேத்தண்ணிக் கடையாருக்கு வயித்தால போகுது?
தேத்தண்ணிக் கடையாருக்கு அரிச்சா ஏன் வரவனையார் சொறியிறார்?

குப்பி கடிக்கிறது பற்றியெல்லாம் பெரிய விளக்கம் குடுத்தியள். சரிதான். 'போராளிகள்' குப்பி கடிப்பதற்கான விளக்கம் சரி.
"குப்பி" படம் பார்த்த சம்பவத்தைச் சொல்ல வந்த இடத்தில் நீங்கள்விட்ட 'குப்பி கடிக்கும் ஸ்டேட்மெண்டுக்கும்' அது பொருந்தாதண்ணை. படம் பார்த்து குப்பி கடிக்க வெளிக்கிட்ட உங்களிட்ட, இந்தப்பிரச்சினையில குப்பி கடிக்கச் சொல்லிக் கேக்கிறதுக்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை. சும்மா போராளிகள் குப்பி கடிக்கிற கதையை இழுத்துவிட்டு சால்ஜாப்பு [(நன்றி: கலைஞர் கருணாநிதி)இந்த நன்றிகூட நான் ஆரெண்டு பொறிதட்டுமோ?] கதை கதைக்கக்கூடாதண்ணை.

//சூரமணி அண்ணா, இந்த பதிவை ஒரு கடிதமா அனுப்பி இருந்திங்கண்ணா நீங்க எதோ லோக்கல் எதிக்ஸ் உள்ளவருன்னு நம்பலாம். ஹிஹிஹி நான்லாம் ஒரு "வீக் டார்கெட்டுண்ணா" என்னை போயி ஹிஹி உங்களுக்கே அசிங்கமா இல்லை .//

ஹிஹி....
அப்ப இந்த இடுகையோட டார்கெட் நீங்கதானா அண்ணா?

//அதுக்குல்லாம் ஏண்ணா ஈழத்தமிழர்களை பயன்படுத்திக்கொள்ளுறிங்க. எல்லாம் " ஒரு நாட்டுபற்றுதான்"ன்னு சொல்லுறீங்களா... //

அடடா!
நானெங்கையுங்கோ 'ஈழத்தமிழரைப்'பயன்படுத்தினேன்?
உங்கள் கூட்டாளிகள் சிலருக்கு ஈழத்தமிழ் விளங்காதது போலவே என்ர தமிழ் உங்களுக்கும் விளங்கவில்லையோ?

அதுசரி, உண்மையான பழைய இரவுக்கழுகை வெளிப்படுத்திறதாச் சொன்னியளே, செய்யுங்கோ...
நாங்களும் ஒருத்தன் சொல்லிறதையே கேட்டு அலுத்துப்போச்சு. புதுசா அறிஞ்சு கொள்ளிறம். அப்பிடியே இந்த சூரமணி ஆரெண்டதையும் உங்கட புலனாய்வு பிராஞ்சுகளிட்ட சொல்லிக் கண்டுபிடிச்சுப் பதிவாக்குவியள் எண்டு நம்புறன்.

சூரமணி, ச்சூ....ரமணீதானே

:)))))))))


"ஆப்பு வைத்த ஆப்பு" அகலோகம் புறலோகம் உள்ளிட்ட எல்லா லோகமும் அறிஞ்சதுதானே.


போதும்ணே போரடிக்கிது.

எனக்கு வேலையிருக்கு... உங்களுக்கு


( நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாம போறதுங்கிற பழமொழி எனக்கு தெரியும்ணே )

வரவனையான், வருகைக்கு நன்றி.

திரும்பவும் சூரமணியும் ரமணீதரனும் ஒரேயாள் எண்டு ஒத்தைக்காலில நிக்கிறியள். நில்லுங்கோ....
சூரமணிக்கு இதால சிக்கலில்லை. ரமணீ தான் பாவம்.
பித்தன் - தமிழ்ப்பித்தனையே ரமணீ எண்டு சொல்லித்திரிஞ்ச வலையுலகத்தில நீங்கள் சொல்லிறது புதுசா என்ன?

அட உங்கட நண்பர்கள் ரெண்டொரு பேரிட்ட கேட்டுப்பாருங்கோ, ஆராவது சொல்லுவினம் சூரமணி ஆரெண்டு. அல்லது பழைய கழுகாரிட்ட கேக்கலாம். புலனாய்ந்து சொல்லுவார்.

நிற்க,
மாலன் சார் சொல்ற மாதிரி 'எத்திக்ஸ்' பற்றியெல்லாம் கதைக்க வெளிக்கிடுறியள். எல்லாம் எங்கட நேரம்.

சரிசரி, இதோட விடுவம். இனியாவது உந்த குப்பி கடிக்கிற ஸ்டேட்மெண்டுகளை விட்டு கலாட்டா பண்ணாதைங்கோ. அதாலதான் நாங்கள் உப்பிடி தலையங்கம் வைக்க வேண்டிக்கிடக்கு.

சே... குப்பிக்கிருக்கிற மரியாதையே போட்டுது.

//நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாம போறதுங்கிற பழமொழி எனக்கு தெரியும்ணே //

அதைத்தானண்ணை நாங்களும் சொல்லிறம்.

இஞ்ச உங்களைத்தவிர யாருமே 'குப்பி கடித்து' அரசியல் பண்ணியதில்லை.
அட கோதாரி, அதை வருசக்கணக்கில கழுத்தில கட்டியிருந்தவங்கள்கூட ஒரு சொல் அதைப்பற்றி இங்க எழுதினதில்லை.

ஆனா அறிவுமதியின்ர கவிதைக்கால மட்டும் குப்பி பற்றி அறிஞ்ச நீங்கள் அதைவைத்து 'ஜல்லி'யடிப்பது சரியாண்ணை?

அதை நையாண்டி பண்ணித் தலையங்கம் போட்டால், வேறொருவருக்கு குப்பியைக் கடிக்கச் சொல்லிச் சொல்லிறியள். அவைக்கெல்லாம் பூச்சி மருந்தும் பொலிடோலும் கலந்து குடிக்கச் சொல்லுவமே ஒழிய குப்பி பற்றிப் பரிந்துரைக்க மாட்டம். ஏனெண்டா குப்பியின்ர புனிதம் எல்லாரையும்விட எங்களுக்கு நல்லாத் தெரியுமண்ணை.

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4